ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பள்ளிகொண்டா அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி

பள்ளிகொண்டா அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

News image
மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி
Updated On :6 செப்டம்பர் 2020, 7:56 am

DIN

பள்ளிகொண்டா அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

வளத்தூர் உள்வட்டம் அகரம்சேரி கிராமம் எஸ்.என்.பாளையம் அருகே அகரம்சேரி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கள்ளத்தனமாக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது.  

இதில், அகரம்சேரி காந்திநகரில் வசிக்கும் கஜேந்திரன் மகன் விஜயகுமார்(30) என்பவர் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் தன்வீட்டின் அருகேயுள்ள மின் வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.  இதுகுறித்து பள்ளிகொண்டா காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சடலத்தை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து பள்ளிகொண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.