விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்தித்துப் பேச உள்ளார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

News image
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
Updated On :8 செப்டம்பர் 2020, 6:12 am

DIN


சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேச உள்ளார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டில் நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்ற நிலையில் இன்று முதல்வர் பழனிசாமி ஆளுநரை சந்திக்க உள்ளார்.

கரோனா தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை பற்றி ஏற்கனவே ஆளுநரை சந்தித்து முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். வரும் 14-ஆம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் சந்திக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.