தினசரி மார்க்கெட்டை பகல் நேரங்களில் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்: விவசாயிகள் ஆட்சியரிடம் மனு
திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டை பகல் நேரங்களில் செயல்பட அனுமதி அளிக்கக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்த கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர்.









