தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம்: முதல்வர்
தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.








