ஆம்பூர் அருகே ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.
ஆம்பூர் அருகே ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.

மேல்சாணாங்குப்பம், குமாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com