சென்னை புழல் சிறையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் அதே வேளையில், தமிழக அரசு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த 8 கைதிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருந்ததால் அவர்கள் ஸ்டான்லி மருத்துவனையில் கரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


