சென்னையில் மட்டும் இன்றைக்கு (புதன்கிழமை) மேலும் 94 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக நிலவரம் பற்றிய சமீபத்திய தகவலை தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 94 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதவிர செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும், விழுப்புரத்தில் இருவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியான பட்டியல்:
| வ.எண் | மாவட்டம் | 28.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர் | 29.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் | மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை |
| 1. | அரியலூர் | 6 | 6 | |
| 2. | செங்கல்பட்டு | 69 | 4 | 73 |
| 3. | சென்னை | 674 | 94 | 768 |
| 4. | கோவை | 141 | 141 | |
| 5. | கடலூர் | 26 | 26 | |
| 6. | தருமபுரி | 1 | 1 | |
| 7. | திண்டுக்கல் | 80 | 80 | |
| 8. | ஈரோடு | 70 | 70 | |
| 9. | கள்ளக்குறிச்சி | 9 | 9 | |
| 10. | காஞ்சிபுரம் | 20 | 3 | 23 |
| 11. | கன்னியாகுமரி | 16 | 16 | |
| 12. | கரூர் | 42 | 42 | |
| 13. | கிருஷ்ணகிரி | 0 | 0 | |
| 14. | மதுரை | 79 | 79 | |
| 15. | நாகப்பட்டினம் | 44 | 44 | |
| 16. | நாமக்கல் | 61 | 61 | |
| 17. | நீலகிரி | 9 | 9 | |
| 18. | பெரம்பலூர் | 7 | 7 | |
| 19. | புதுக்கோட்டை | 1 | 1 | |
| 20. | ராமநாதபுரம் | 15 | 15 | |
| 21. | ராணிப்பேட்டை | 39 | 39 | |
| 22. | சேலம் | 31 | 31 | |
| 23. | சிவகங்கை | 12 | 12 | |
| 24. | தென்காசி | 38 | 38 | |
| 25. | தஞ்சாவூர் | 55 | 55 | |
| 26. | தேனி | 43 | 43 | |
| 27. | திருநெல்வேலி | 63 | 63 | |
| 28. | திருப்பத்தூர் | 18 | 18 | |
| 29. | திருப்பூர் | 112 | 112 | |
| 30. | திருவள்ளூர் | 53 | 1 | 54 |
| 31. | திருவண்ணாமலை | 15 | 15 | |
| 32. | திருவாரூர் | 29 | 29 | |
| 33. | திருச்சி | 51 | 51 | |
| 34. | தூத்துக்குடி | 27 | 27 | |
| 35. | வேலூர் | 22 | 22 | |
| 36. | விழுப்புரம் | 48 | 2 | 50 |
| 37. | விருதுநகர் | 32 | 32 | |
| மொத்தம் | 2,058 | 104 | 2,162 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி

கடும் வெயிலிலும் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


