

சென்னையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்டவாரியாக கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்டவை அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 569 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 91 பேருக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்:
| வ.எண் | மாவட்டம் | 21.05.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர் | 22.05.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர் | வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களில் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டோர் | மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை |
| 1. | அரியலூர் | 355 | 355 | ||
| 2. | செங்கல்பட்டு | 655 | 40 | 695 | |
| 3. | சென்னை | 8,795 | 569 | 9,364 | |
| 4. | கோவை | 146 | 146 | ||
| 5. | கடலூர் | 421 | 421 | ||
| 6. | தருமபுரி | 5 | 5 | ||
| 7. | திண்டுக்கல் | 132 | 1 - ஆந்திரம் | 133 | |
| 8. | ஈரோடு | 70 | 1 | 71 | |
| 9. | கள்ளக்குறிச்சி | 120 | 1 | 121 | |
| 10. | காஞ்சிபுரம் | 236 | 13 | 249 | |
| 11. | கன்னியாகுமரி | 49 | 49 | ||
| 12. | கரூர் | 80 | 80 | ||
| 13. | கிருஷ்ணகிரி | 21 | 1 | 22 | |
| 14. | மதுரை | 191 | 1 | 1- தில்லி, 1-குஜராத், 1- ம.பி., 29- மகாராஷ்டிரம் | 224 |
| 15. | நாகப்பட்டினம் | 51 | 51 | ||
| 16. | நாமக்கல் | 77 | 77 | ||
| 17. | நீலகிரி | 14 | 14 | ||
| 18. | பெரம்பலூர் | 139 | 139 | ||
| 19. | புதுக்கோட்டை | 15 | 2 | 1 - மகாராஷ்டிரம் | 18 |
| 20. | ராமநாதபுரம் | 39 | 7 | 6 - மேற்கு வங்கம் | 52 |
| 21. | ராணிப்பேட்டை | 88 | 1 | 89 | |
| 22. | சேலம் | 49 | 49 | ||
| 23. | சிவகங்கை | 29 | 29 | ||
| 24. | தென்காசி | 83 | 83 | ||
| 25. | தஞ்சாவூர் | 80 | 80 | ||
| 26. | தேனி | 96 | 4 | 1- தெலங்கானா | 101 |
| 27. | திருப்பத்தூர் | 30 | 30 | ||
| 28. | திருவள்ளூர் | 636 | 39 | 675 | |
| 29. | திருவண்ணாமலை | 171 | 2 | 173 | |
| 30. | திருவாரூர் | 32 | 1- ஆந்திரம், 1- மகாராஷ்டிரம், 1- ஒடிசா | 35 | |
| 31. | தூத்துக்குடி | 135 | 6 | 3- மகாராஷ்டிரம் | 144 |
| 32. | திருநெல்வேலி | 253 | 1 | 17 - மகாராஷ்டிரம் | 271 |
| 33. | திருப்பூர் | 114 | 4 | 114 | |
| 34. | திருச்சி | 68 | 2 | 72 | |
| 35. | வேலூர் | 35 | 1 - மகாராஷ்டிரம் | 38 | |
| 36. | விழுப்புரம் | 322 | 322 | ||
| 37. | விருதுநகர் | 69 | 14- மகாராஷ்டிரம், 12- தில்லி | 95 | |
| 38. | விமான நிலையம் தனிமைப்படுத்தல் | 36+25 | 1- பிலிப்பைன்ஸ் | 62 | |
| 39. | ரயில் நிலைய தனிமைப்படுத்தல் | 5 | 5 | ||
| மொத்தம் | 13,967 | 694 | 92 | 14,753 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.