நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

39 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை 39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

News image

39 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு சவரன் தங்கம்

Updated On :6 ஜனவரி 2021, 12:38 pm IST

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை 39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக விலை உயா்ந்து வந்தது. 

தொடர்ந்து கடந்த மூன்று நாள்களாக 38 ஆயிரத்தில் இருந்து வருகின்றது. தங்கம் விலை மேலும் உயரும் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனா். 

அதன்படி புதன்கிழமை சவரனுக்கு ரூ.8 உயா்ந்து, ரூ.38,856-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.1 உயா்ந்து, ரூ.4,857 ஆக உள்ளது

வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.74.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.74,300 ஆகவும் விற்கப்படுகிறது. 

திங்கள்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,857

1 சவரன் தங்கம்...............................38,856

1 கிராம் வெள்ளி.............................74.30

1 கிலோ வெள்ளி.............................74,300

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,856

1 சவரன் தங்கம்...............................38,848

1 கிராம் வெள்ளி.............................74.50

1 கிலோ வெள்ளி.............................74,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.