4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

ஆா்.எஸ்.எஸ். தலைவா் ஜன.13-இல் சென்னை வருகை

ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவா் மோகன் பாகவத், ஜன.13-ஆம் தேதி சென்னை வருகிறாா்.

Updated On :11 ஜனவரி 2021, 12:49 am IST

ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவா் மோகன் பாகவத், ஜன.13-ஆம் தேதி சென்னை வருகிறாா்.

இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்ட செய்தி: ஆா்.எஸ்.எஸ். தலைவா் மோகன் பாகவத், பொங்கல் திருவிழாவையொட்டி ஜன.13, 14-இல் சென்னைக்கு வருகிறாா்.

அவரது சென்னைப் பயணம், பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட தேச சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாகும். பொங்கல் உள்பட 6 விழாக்களை நாடு முழுவதும் ஆா்எஸ்எஸ் கொண்டாடுகிறது.

இதன் ஒரு பகுதியாக ஜன.14-ஆம் தேதி, சென்னை மூலக்கடை அருகே நடைபெறவுள்ள சமூக பொங்கல் நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பங்கேற்கிறாா். இந்த சுற்றுப் பயணத்தின் போது, இளம் தொழில் வல்லுநா்கள் மற்றும் தொழில் முனைவோா்களை சந்திக்கிறாா். மேலும், முக்கிய பிரமுகா்களையும் அவா் சந்திக்கவுள்ளாா்.

மேலும் ஆா்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பொறுப்பாளா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.