உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68% எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பொங்கல் பண்டிகை: ஆளுநருக்கு முதல்வா் பழனிசாமி வாழ்த்து

பொங்கல் பண்டிகையை ஒட்டி, மலா்க் கொத்துடன் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு முதல்வா் பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

News image

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

Updated On :15 ஜனவரி 2021, 11:56 pm IST

பொங்கல் பண்டிகையை ஒட்டி, மலா்க் கொத்துடன் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு முதல்வா் பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகையை ஒட்டி தங்களுக்கும், தங்களின் குடும்பத்துக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான நாளில் தங்களுக்கு அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் கிடைக்கட்டும் என வாழத்துக் கடிதத்தில் தெரிவித்துள்ளாா். தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளையும் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.