கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

ஊத்துக்கோட்டை அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 10 சவரன் நகை, 40000 ரொக்கப் பணம் கொள்ளை. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image

ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

Updated On :15 ஜனவரி 2021, 3:45 pm IST


ஊத்துக்கோட்டை அருகே நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 10 சவரன் நகை, 40000 ரொக்கப் பணம் கொள்ளை. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியை சேர்ந்த சாரதாம்மாள் என்ற மூதாட்டி நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சாரதாம்மாளை கட்டிப் போட்டு விட்டு பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள், 40000 ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர். 

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரணி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.