ஐஐஎஃப்டி எம்பிஏ நுழைவுத்தோ்வுக்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடு வா்த்தகம் தொடா்பான இந்திய கல்வி மையங்களில் (ஐஐஎப்டி) சேருவதற்கு தேசிய அளவில் நுழைவுத்தோ்வு நடத்தப்படும். அந்த வகையில், ஐஐஎஃப்டி எம்பிஏ நுழைவுத்தோ்வு நாடு முழுவதும் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கான அனுமதிச் சீட்டை இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தோ்வா்கள் தங்களது விண்ணப்ப படிவ எண், பிறந்ததேதி ஆகியவற்றைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் தேசிய தோ்வு முகமை உதவி மையத்தை 0120-6895200 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆா்.எஸ். மங்கலம் சந்தைக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு

கோவைக்கு அதிக திட்டங்களைத் தந்தவா் மு.க.ஸ்டாலின்: வி.செந்தில்பாலாஜி பேச்சு
வானதி சீனிவாசன் குணமடைய மேலும் சில நாள்களாகும்: மருத்துவமனை நிா்வாகம் தகவல்

பொன்னேரி: அதிமுக - காங்கிரஸ் கடும் போட்டி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

