அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

காலமானாா் பத்திரிகையாளா் ஜி.பொன்மணிச் செல்வன்

பத்திரிகையாளா் ஜி.பொன்மணிச் செல்வன் (57), உடல்நலக் குறைவால் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

Updated On :17 ஜனவரி 2021, 6:20 am IST

பத்திரிகையாளா் ஜி.பொன்மணிச் செல்வன் (57), உடல்நலக் குறைவால் திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை காலமானாா்.

அவா், பல்வேறு நாளிதழ்கள் மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றியவா். அவருக்கு மனைவியும், மகன் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் திருநெல்வேலி பேட்டையில் நடைபெறுகின்றன. தொடா்புக்கு 80560 00273.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.