இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தமிழகத்தில் மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.7,579 கோடி

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலான நிலையில், கடந்த மார்ச் மாதம் ரூ.7579.18 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

தமிழகத்தில் மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.7,579 கோடி

Updated On :1 ஏப்ரல் 2021, 11:10 am

DIN

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலான நிலையில், கடந்த மார்ச் மாதம் ரூ.7579.18 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

தமிழகத்தில் மார்ச் மாதம் ரூ.7,579.18 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது.  இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் வசூலான 6,177.82 கோடியைக் காட்டிலும் 23 சதவீதம் அதிகமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி, நாட்டின் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.