ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மேட்டுப்பாளையம்: வாக்குப்பதிவு இயந்திரம் பழுது

மேட்டுப்பாளையம் அதிமுக வேட்பாளர் வாக்களிக்கும் மையத்தின் வாக்குப்பதிவு எந்திரம் பழுது

News image
Updated On :6 ஏப்ரல் 2021, 3:28 am

DIN

மேட்டுப்பாளையம் அதிமுக வேட்பாளர் வாக்களிக்கும் மையத்தின் வாக்குப்பதிவு எந்திரம் பழுது

மேட்டுப்பாளையம் அதிமுக வேட்பாளரும், முன்னாள்‌ வீட்டுவசதி வாரிய‌ அமைச்சருமான ஏ.கே.செல்வராஜ் தனது சொந்த ஊரான ஆதிமாதையனூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கை பதிவு செய்தார். 

Story image

அப்போது அவர் பேசியதாவது:  வாக்குப்பதிவு அறையில் போதியளவில் மின்விளக்குகள் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் வயதானவர்கள் வாக்களிக்க சற்று சிராமமாக இருக்கும்.

இதையடுத்து வாக்குச்சாவடியில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் மின் விளக்குகள் எரிய வைக்க வேண்டும் ‌என கூறினார். 

 மேலும் இந்த வாக்குச்சாவடி மையத்தில் இருந்த மற்றொரு வாக்குச்சாவடியில் வாக்குப்பெட்டியின் பேட்டரி பழுதானதால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு தொடங்காமல் இருக்கிறது.

இருப்பினும் வாக்காளர்கள் ஆர்வத்துடன்‌வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.