வளசரவாக்கத்தில் சத்யபிரத சாஹு வாக்களித்தார்
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வளசரவாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு
Updated On :6 ஏப்ரல் 2021, 3:17 am
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வளசரவாக்கம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை எந்தவித அசம்பாவிதங்களும் பதிவாகவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...