திமுகவுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்
எனக்கு மட்டுமல்ல திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வெற்றி பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்


வேலூர்: எனக்கு மட்டுமல்ல திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வெற்றி பிரகாசமாக உள்ளது என்று திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகன் தெரிவித்தார்.
காட்பாடி காந்திநகர் தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிகள் குடும்பத்துடன் அவர் வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எனக்கு மட்டுமல்ல திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார்.
அப்போது வேலூர் மக்களவை உறுப்பினர் டி. எம்.கதிர் ஆனந்த் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...