உரத்தின் விலையை 58% உயர்த்திய மத்திய அரசு: ஸ்டாலின் கடும் கண்டனம்
ஒருபுறம் உரத்தின் விலையை 58 விழுக்காடு உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றி, மறுபுறம் சென்னையில் செயல்பட்டு வந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்திருப்பதற்கு திமு










