சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இடமாற்றம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :28 ஏப்ரல் 2021, 12:58 pm

DIN


சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். 

கீழ்ப்பாக்கம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 2 மையங்களில் நாளை முதல் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்படும்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மையத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் விளக்கமளித்துள்ளார். 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை அரசே உரிய விலையில் விற்பதால், சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கள் திரள்வதால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.