மானாமதுரையில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
மானாமதுரையில் மாவட்ட நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்டு வழிபாட்டிற்கு திறக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை மூடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ தேவாலயம்







