நீட் தோ்வு குறித்து பேச காங்கிரஸ், திமுகவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
நீட் தோ்வு குறித்து பேச காங்கிரஸ், திமுகவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.









