சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

சென்னையில் 5ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்
Published on
Updated on
1 min read

சென்னையில் 5ஆம் தேதி வியாழக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் பகுதி : எல்.ஐ.சி காலனி ஒரு பகுதி, டி.ஆர் மணி தெரு, அண்ணாசாலை பகுதி, எம்.ஜி.ஆர் ரோடு, ஐஐடி காலனி, காமகோடி நகர், விஜிபி சாந்தி நகர், சர்ச் அவென்யூ, நெமிலிச்சேரி மெயின் ரோடு பகுதி, பாலசுப்பரமணியன் தெரு, முத்துசாமி நகர், பாத்திமா நகர், 200 அடி ரோடு, பெரிய கோவிலம்பாக்கம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

சோத்துப்பெரும்பேடு பகுதி : அலிமாடு, அட்டபாளையம், பாளையம், மாட்டுசூரப்பாடு, பள்ளசூரப்பாடு, ஒரக்காடு.

கிண்டி பகுதி: கிண்டி பகுதி, நங்கநல்லூர் பகுதி, முவரசம்பேட்டை பகுதி, ஆலந்துhர் பகுதி, சென்ட் தாமஸ் மௌன்ட், ஆதம்பாக்கம் பகுதி, டி.ஜி நகர், புழுதிவாக்கம் பகுதி மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம் பகுதி; அழிஞ்சிவாக்கம் , செல்வவிநாயக நகர், விளங்காடுபாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூர், கோமதி அம்மன் நகர்.

ஆவடி காமராஜ் நகர் பகுதி; த.வீ வசதி வாரியம் பயர் ஸ்டேஷன் பகுதி, பாண்டியன் நகர், லட்சுமி நகர், அசோக் நகர், ஸ்ரீராம் நகர், மூர்த்தி நகர், லட்சுமிபுரம்.

பம்மல் பகுதி ; பழைய சாந்தி ரோடு, அப்துல் பாரூக் தெரு, முத்தமிழ் நகர், அரகநாதன் நகர், கிருஷ்ணா நகர், மூங்கிலேரி மற்றும் பம்மல் மெயின் ரோடு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com