கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம்
விவசாயிகளின் பசுமையான காய்கனிகள் சென்னை மக்களுக்கு கிடைக்க, சென்னை மாநகராட்சியில் உள்ள கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும்.


விவசாயிகளின் பசுமையான காய்கனிகள் சென்னை மக்களுக்கு கிடைக்க, சென்னை மாநகராட்சியில் உள்ள கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும்.
இந்த மையத்தில் விவசாயிகளின் விளைபொருள்களை விற்பனை செய்யும் அங்காடிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் அங்காடிகள், இயற்கை வேளாண் அங்காடிகள், சூரிய மின்சக்தி மூலம் செயல்படும் குளிா்பதன வசதி ஆகியவை அமைக்கப்படும்.
இந்த மையத்தில் நாள்தோறும் பெறப்படும் காய்கனி கழிவுகளைக் கொண்டு திடக்கழிவு மேலாண்மை மூலம் இயற்கை உரங்கள் தயாரிக்கப்படும்.
இந்த மையம் ரூ.1 கோடி செலவில் மாநில அரசு நிதியிலிருந்து ஏற்படுத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...