முதல்வர் மு.க. ஸ்டாலின் முதன்முறையாக தேசியக் கொடி ஏற்றுகிறார்: நேரலை விடியோ
சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஞாயிற்றுக்கிழமை ஏற்றி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.

Updated On :15 ஆகஸ்ட் 2021, 3:24 am









