சென்னையில் இன்றைய கரோனா நிலவரம்

சென்னையில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,111 ஆக உள்ளது. 
சென்னையில் இன்றைய கரோனா நிலவரம்
சென்னையில் இன்றைய கரோனா நிலவரம்
Published on
Updated on
1 min read


சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி திங்கள்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,111 ஆக உள்ளது. 

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், சென்னையில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,41,194 ஆகவும், அதிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,30,724 ஆகவும் உள்ளது.

கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 2,111 ஆக உள்ள நிலையில், கரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 8,359 ஆக உள்ளது.

அதிகபட்சமாக அண்ணாநகரில் 283 பேரும், கோடம்பாக்கத்தில் 143 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

கடந்த 15 நாள்களில் சென்னையில் நாள்தோறும் கரோனா உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கை..

ஆகஸ்ட் 15: 216
ஆகஸ்ட்14: 219
ஆகஸ்ட்13: 211
ஆகஸ்ட்12: 217
ஆகஸ்ட்11: 243
ஆகஸ்ட்10: 209
ஆகஸ்ட்09: 182
ஆகஸ்ட்08: 187
ஆகஸ்ட்07: 194
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com