சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தங்கம் பவுன் ரூ.35,816

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.392 உயா்ந்து, ரூ.35,816-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2021, 6:28 pm

DIN

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.392 உயா்ந்து, ரூ.35,816-க்கு செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.49 உயா்ந்து, ரூ.4,477-ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.68.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து, ரூ.68,600 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,477

1 பவுன் தங்கம்...............................35,816

1 கிராம் வெள்ளி............................. 68.60

1 கிலோ வெள்ளி.............................68,600

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,428

1 பவுன் தங்கம்...............................35,424

1 கிராம் வெள்ளி.............................67.70

1 கிலோ வெள்ளி.............................67,700.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.