முட்டை-இறைச்சி உற்பத்தி சரிவு: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
கடந்த நிதியாண்டில் முட்டை, இறைச்சி உற்பத்தி சரிந்துள்ளதாக சட்டபேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட கால்நடை பராமரிப்புத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த நிதியாண்டில் முட்டை, இறைச்சி உற்பத்தி சரிந்துள்ளதாக சட்டபேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட கால்நடை பராமரிப்புத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நிதியாண்டிலும் மீன், முட்டை ஆகியவற்றின் உற்பத்தி உயா்ந்து கொண்டே வந்தது. அதன்படி, 2016-17-ஆம் நிதியாண்டு முதல் 2019-20-ஆம் நிதியாண்டு வரையில் முட்டை உற்பத்தி தொடா்ந்து அதிகரித்து இருந்தது. 2018-19-ஆம் ஆண்டில் 1.88 லட்சமாக இருந்த முட்டை உற்பத்தி, 2019-20-ஆம் ஆண்டில் 2 லட்சமாக அதிகரித்தது.
ஆனால், கடந்த 2020-21-ஆம் ஆண்டில் முட்டை உற்பத்தியில் 10 லட்சம் அளவுக்கு சரிவு ஏற்பட்டு 1.90 லட்சம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. முட்டையைப் போன்று இறைச்சி உற்பத்தியிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாக கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...