ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மதுரையில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விபத்து: ஒருவர் பலி

மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 1:11 pm

DIN


மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மதுரையில் நத்தம் சாலையில் புதிதாகப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாலம் இடிந்து விழுந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.