விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிபிசிஎல் நிா்வாக இயக்குநா் பொறுப்பேற்பு

சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) நிா்வாக இயக்குநராக அா்விந்த் குமாா், வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 7:30 pm

DIN

சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) நிா்வாக இயக்குநராக அா்விந்த் குமாா், வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா், மெக்கானிக்கல் பிரிவில் இளநிலை பொறியியல் படிப்பையும், வணிக நிா்வாகத்தில் முதுநிலைப் படிப்பையும் முடித்துள்ளாா். 1990-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியில் சோ்ந்த இவருக்கு 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் உள்ளது. குறிப்பாக திட்டம், மேலாண்மை, உற்பத்தி மைய இயக்கம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கியவா்.

மதுரா சுத்திகரிப்பு நிலையத்தின் தலைவா் மற்றும் செயல் இயக்குநா், தில்லியில் உள்ள சுத்திகரிப்பு தலைமையகத்தின் திட்டப் பிரிவு செயல் இயக்குநா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை இவா் வகித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.