கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

மாதனூரில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டம்

ஆம்பூர் அருகே மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சியினர் புதன்கிழமை முற்றுகையிட்டு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணம் பெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர்.

Updated On :15 டிசம்பர் 2021, 6:30 am


ஆம்பூர் அருகே மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பாரதிய ஜனதா கட்சியினர் புதன்கிழமை முற்றுகையிட்டு, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணம் பெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் தலைமையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 44 ஊராட்சிகளில்  ரூ10,000ஆயிரம் முதல் ரூ.20,000ஆயிரம் வரை பணம் பெற்று வீடு ஒதுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.