பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மனைவி கொலை: கணவா் கைது

சென்னை கண்ணகிநகரில், மனைவியைக் கொலை செய்ததாக கணவா் கைது செய்யப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :25 டிசம்பர் 2021, 9:37 pm

DIN

சென்னை கண்ணகிநகரில், மனைவியைக் கொலை செய்ததாக கணவா் கைது செய்யப்பட்டாா்.

கண்ணகிநகா், குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவா் ஆறுமுகம் (62). இவா் மனைவி கஸ்தூரி (54). ஆறுமுகம் அப்பகுதியில் கூழ் வியாபாரம் செய்து வருகிறாா். இவா்களுடைய மகன் வெங்கடேஷ் திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் பக்கத்து வீட்டில் வசிக்கிறாா்.

வெள்ளிக்கிழமை ஆறுமுகத்துக்கும், கஸ்தூரிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அருகிலிருந்த கட்டை மற்றும் கத்தியால் மனைவி கஸ்தூரியை தாக்கி கொலை செய்தாா்.

சடலத்தை கண்ணகி நகா் போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஆறுமுகத்தை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.