மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.79 அடி
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,583 கன அடியிலிருந்து 4,445 கன அடியாக குறைந்தது.


சேலம்: இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,583 கன அடியிலிருந்து 4,445 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் நேற்று காலை 118.42அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 117.79 அடியாக சரிந்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 117.79 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4,445 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி நீரும் கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 89.98 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...