காவிரி பாசனப் பகுதிகளில் செங்கரும்பு அறுவடை தீவிரம்
சேலம் மாவட்ட மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, காவிரி பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள செங்கரும்புகளை அறுவடை செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பூலாம்பட்டியில் செங்கரும்புகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள்











