பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பிப்.11-இல் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூடுகிறது

மக்கள்நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
பிப்.11-இல் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூடுகிறது
Updated On :3 பிப்ரவரி 2021, 3:24 pm

DIN

மக்கள்நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழுக் கூட்டம் பிப்ரவரி 11ஆம் தேதி சென்னையில் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 600 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் 2021 தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.