7 பேர் விடுதலையில் மத்திய அரசு - ஆளுநர் - தமிழக அரசு கூட்டணியின் கபட நாடகம்: வைகோ
பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலையில் மத்திய பா.ஜ.க. அரசு - ஆளுநர் - அ.தி.மு.க. அரசு மூவர் கூட்டணியின் கபட நாடகத்துக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.










