வேளாண் சட்டம்: பெரம்பலூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சனிக்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து நிலைய வளாகத்தில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினர்.







