பாஜக அரசின் தவறான நடவடிக்கையால் பொருளாதாரம் சரிந்து வருகிறது: ப.சிதம்பரம் பேச்சு
மத்திய பாஜக அரசின் தவறான நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தார்.










