47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சேரம்பாடி பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள சேரம்பாடி மில்லத் நகரில் இன்று காலை குடியிருப்புப் பகுதிக்குள் ஆண் காட்டு யானை ஒன்று நுழைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :17 பிப்ரவரி 2021, 9:50 am

DIN

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள சேரம்பாடி மில்லத் நகரில் இன்று காலை குடியிருப்புப் பகுதிக்குள் ஆண் காட்டு யானை ஒன்று நுழைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடுகளைச் சோதனையிடுவது போல வந்து விட்டை சுற்றிப் பார்த்துவிட்டுச் சென்றது. யானை வீடுகளைச் சுற்றிவருவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பயந்து வீடுகளுக்குள் ஒளிந்துகொண்டனர் . யானை சென்றவுடன் வெளியே வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.