சங்ககிரி அருள்மிகு சிவியார் மாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு
சேலம் மாவட்டம், சங்ககிரி நகர், பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள அருள்மிகு சிவியார் மாரியம்மன் கோவிலில் அடையாளம் தெரியாத நபர்கள் வியாழக்கிழமை அதிகாலை பூட்டை உடைத்து கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த









