சென்னை: அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெறுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சனிக்கிழமை காலை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசியல் விளம்பரங்கள், கொடிகளை அகற்ற கெடு!

அரியலூா் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்

தனியாா் மகளிா் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

வீட்டில் எரிவாயு கசிந்து தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

