47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி: முதல்வர் தொடக்கி வைத்தார்

தமிழகத்திலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

News image
முதல்வர் பழனிசாமி
Updated On :16 ஜனவரி 2021, 5:53 am

DIN

தமிழகத்திலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் கரோனா தடுப்பூசி மருத்துவர் சங்க மாநிலத் தலைவரும், மதுரை அரசு ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவரான செந்திலுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் சங்குமணிக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.