முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த 6 பேர் கைது: 12 கிலோ நகை, பணம் மீட்பு
ஒசூா் முத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி தங்க நகை, பணம் கொள்ளையடித்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒசூர் முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்கம் கொள்ளை









