சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில், அருள்மிகு புற்றடி மாரியம்மன் கோவிலில் தை மாதம் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழ







