மெரினாவில் 'நம்ம சென்னை': தமிழை அவமதிக்கும் சின்னமா? வைகோ கேள்வி
சென்னை மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டிருக்கும் நம்ம சென்னை அடையாளச் சிற்பமா? அல்லது தமிழை அவமதிக்கும் சின்னமா? என்று கேள்வி எழுப்பியிருக்கும் வைகோ மொழிக் கலப்பை ஊக்கப்படுத்தும் தமிழக அரசுக்கு கண்டனம்










