நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா திருநடனக் காட்சி
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோவில் தைப்பூசத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை சௌந்திர சபா மண்டபத்தில் நடராஜர் திருநடனக் காட்சி நடைபெற்றது.

நெல்லையப்பர் கோவிலில் தைப்பூசத் திருவிழா திருநடனக் காட்சி