சென்னையில் இன்று வழக்கம்போல் தடுப்பூசி மையங்கள் இயங்கும்: மாநகராட்சி அறிவிப்பு
சென்னையில் வெள்ளிக்கிழமை(ஜூலை 2) வழக்கம்போல் தடுப்பூசி மையங்கள் இயங்கும் என்றும், இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.










