புதுச்சேரி காமராஜர் மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி காமராஜர் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

காமராஜர் மணிமண்டப கட்டுமானப் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் என். ரங்கசாமி








