திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா: தமிழகத்தில் பாதிப்பு 2,505-ஆக குறைந்தது

தமிழகத்தில் கரோனா தொற்றால் 2,505 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :13 ஜூலை 2021, 4:31 pm

DIN

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றால் 2,505 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதில் கோவையில் 282 பேருக்கும், ஈரோட்டில் 187 பேருக்கும், தஞ்சாவூரில் 185 பேருக்கும், சேலத்தில் 162 பேருக்கும், சென்னையில் 160 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 48 போ் பலியாகி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.