கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி குழு நாளை தில்லி பயணம்

மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சி குழு நாளை தில்லி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2021, 12:35 pm

மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சி குழு நாளை (ஜூலை 15) தில்லி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வழங்கவுள்ளனர். 

நாளை மதியம் தில்லி செல்லும் தமிழக அனைத்துக் கட்சி குழு நாளை மறுநாள் பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.